தமிழ் உர்ரென்று யின் அர்த்தம்

உர்ரென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முறைப்பாக; இயல்புக்கு மாறாக.

    ‘எப்பொழுதும் உர்ரென்று இருந்தால் உன்னிடம் யார் பேசுவார்கள்?’
    ‘நான் என்ன சொல்லிவிட்டேன் என்று முகத்தை இப்படி உர்ரென்று வைத்துக்கொள்கிறாய்?’