தமிழ் உரல் யின் அர்த்தம்

உரல்

பெயர்ச்சொல்

  • 1

    வட்ட வடிவ மேல்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியுடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுவதுமான (முழங்கால் உயரத்தில் இருக்கும்) கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.