தமிழ் உராய் யின் அர்த்தம்

உராய்

வினைச்சொல்உராய, உராய்ந்து

  • 1

    (ஒரு பரப்பில்) இழுபட்டுத் தேய்தல்; உரசுதல்.

    ‘வண்டியின் சக்கரம் எதிலோ உராய்கிறது’
    ‘தண்டவாளத்தில் சக்கரங்கள் உராய்ந்து சென்றபோது தீப்பொறி பறந்தது’