தமிழ் உரிசை யின் அர்த்தம்

உரிசை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணவுப் பொருளின்) சுவை.

    ‘மாம்பழம் உரிசையாக இருந்தது’
    ‘நீ காய்ச்சிய கறி உரிசையாக இல்லை’