தமிழ் உரித்தாக்கு யின் அர்த்தம்

உரித்தாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவருக்குத் தன் நன்றி, வாழ்த்து முதலியவற்றை) சேரச் செய்தல்.

    ‘இந்த விழாவில் பேசுவதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்’

  • 2

    உயர் வழக்கு சமர்ப்பித்தல்.

    ‘இந்த நூலகத்தை அவர் நினைவுக்கு உரித்தாக்குகிறேன்’