தமிழ் உரித்தாகு யின் அர்த்தம்

உரித்தாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (நன்றி, வாழ்த்து முதலியன ஒருவருக்கு) சேர்தல்.

    ‘என் மனப்பூர்வமான நன்றி உங்களுக்கு உரித்தாகுக!’