தமிழ் உரித்தான யின் அர்த்தம்

உரித்தான

பெயரடை

  • 1

    இயல்பான; பொருத்தமான.

    ‘உயர் அதிகாரிக்கே உரித்தான தோரணையில் இருந்தது அவர் பேச்சு’
    ‘இந்த மாதிரியான பூக்களுக்கே உரித்தான மணம்’
    ‘குழந்தைகளுக்கே உரித்தான குறும்பு அவனிடம் இல்லை’