தமிழ் உரித்து யின் அர்த்தம்

உரித்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உரிமை.

    ‘அந்த நிலத்தில் எனக்கும் உரித்து இருக்கிறது’
    ‘உரித்துக்காரர் வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?’
    ‘தேச வழமை என்று ஒன்று இருப்பது இவர்களுக்குத் தெரியாதா? எனக்கு இல்லாத உரித்தா?’