தமிழ் உரித்துக்காட்டு யின் அர்த்தம்

உரித்துக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒருவரிடம் அல்லது ஒன்றிடம் இதுவரை அறியப்படாமல் இருந்த உண்மையான தோற்றத்தை அல்லது குணத்தை) வெளிப்படுத்துதல்.

    ‘அவன் எப்படிப்பட்டவன் என்பதை இந்தச் செயல் உரித்துக்காட்டுகிறது’