தமிழ் உரித்துவை யின் அர்த்தம்

உரித்துவை

வினைச்சொல்பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்

  • 1

    (தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை) ஒத்திருத்தல்; அச்சாக இருத்தல்.

    ‘பேரன் தாத்தாவை உரித்துவைத்திருக்கிறான்’
    ‘நடக்கும்போது உன்னைப் பார்த்தால் அப்பாவை உரித்துவைத்த மாதிரி இருக்கிறது’