தமிழ் உரிமம் யின் அர்த்தம்

உரிமம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஒரு தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி.

    ‘சர்க்கரை ஆலை அமைக்க உரிமம் கிடைத்துவிட்டது’
    ‘தற்காலிக அரங்கு கட்ட உரிமம் வழங்கப்படவில்லை’