தமிழ் உரிமைக் குழு யின் அர்த்தம்

உரிமைக் குழு

பெயர்ச்சொல்

  • 1

    சட்டமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அந்த அவை உறுப்பினர்களுள் சிலரைக் கொண்ட குழு.