தமிழ் உரிமைப் பிரச்சினை யின் அர்த்தம்

உரிமைப் பிரச்சினை

பெயர்ச்சொல்

  • 1

    இந்திய அரசியல் சட்டத்தின்படி சட்டம் இயற்றும் (மக்களவை, மாநிலப் பேரவை போன்ற) பிரிவுக்குத் தரப்பட்டுள்ள உரிமை மீறப்படுகிறது என்று கருத இடமளிக்கும் பிரச்சினை.