தமிழ் உரிமையாளர் யின் அர்த்தம்

உரிமையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (சொத்துக்கு, பொருளுக்கு) சொந்தக்காரர்; (முதலீடு செய்து) தொழிலை நடத்துபவர்.

    ‘நில உரிமையாளர்கள்’
    ‘திரையரங்க உரிமையாளர்’
    ‘பத்திரிகை உரிமையாளர்’