தமிழ் உரிமையியல் யின் அர்த்தம்

உரிமையியல்

பெயர்ச்சொல்

  • 1

    சொத்துரிமை, சட்டத்திற்குப் புறம்பான இழப்பு போன்ற தனிநபர் உரிமை தொடர்பான சட்டத் துறை.