தமிழ் உருக்கம் யின் அர்த்தம்

உருக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (உள்ள) நெகிழ்ச்சி; உணர்ச்சி மயம்.

    ‘கட்சித் தலைவருடைய மறைவுகுறித்துப் பொதுச்செயலாளர் உருக்கமாகப் பேசினார்’
    ‘அந்தப் பெண்ணின் உருக்கமான வேண்டுகோளை மறுக்க முடியவில்லை’

தமிழ் உருக்கம் யின் அர்த்தம்

உருக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கடும் வெம்மை; புழுக்கம்.