தமிழ் உருக்கொடு யின் அர்த்தம்

உருக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உசுப்பேற்றுதல்.

    ‘நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனை உருக்கொடுத்துவிட்டார்கள்’
    ‘உருக்கொடுத்துவிட்டால் போதும், காரியங்கள் எல்லாவற்றையும் அவனே செய்துவிடுவான்’