தமிழ் உருட்டச்சு யின் அர்த்தம்

உருட்டச்சு

பெயர்ச்சொல்

  • 1

    பிரத்தியேகமான தாளில் எழுத்துகளின் வடிவில் உண்டாக்கும் துளை வழியாக மையைச் செலுத்திப் பிரதிகள் எடுக்கும் முறை.