தமிழ் உருட்டல்மிரட்டல் யின் அர்த்தம்

உருட்டல்மிரட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (முகத்தில் கோபம், கடுமை போன்றவை வெளிப்பட, பலமாக அதட்டி) பயமுறுத்துதல்.

    ‘உன்னுடைய உருட்டல்மிரட்டலுக்கு யார் பயப்படுவார்கள்?’