தமிழ் உருட்டாலை யின் அர்த்தம்

உருட்டாலை

பெயர்ச்சொல்

  • 1

    (பழுக்கக் காய்ச்சுதல், அமிலத்தில் நனைத்தல் ஆகிய முறைகளின் மூலம் இரும்பு உருளைகளிலிருந்து) கட்டடம் கட்டப் பயன்படும் கம்பிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை.

    ‘உருட்டாலைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் கட்டட வேலைகளுக்குக் கம்பிகள் தாராளமாகக் கிடைக்கின்றன’