தமிழ் உருட்டுக்கட்டை யின் அர்த்தம்

உருட்டுக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் (சுமார் முக்கால் மீட்டர் நீளம் உள்ள) பருமனான சவுக்குக் கட்டை.

    ‘மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவர்களை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கிப் பணத்தைப் பறித்துச் சென்றது’
    ‘போராட்டம் நடத்தியவர்கள் உருட்டுக்கட்டையால் பேருந்துகளை அடித்துச் சேதப்படுத்தினார்கள்’