தமிழ் உருட்டுப்புரட்டு யின் அர்த்தம்

உருட்டுப்புரட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறை; பித்தலாட்டம்.

    ‘இந்த உருட்டுப்புரட்டு வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே!’