தமிழ் உருண்டுதிரண்டு யின் அர்த்தம்

உருண்டுதிரண்டு

வினையடை

  • 1

    மிகுந்த சதைப்பற்றுடன்.

    ‘உருண்டுதிரண்டு இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்த்தால் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலிருக்கும்’
    ‘உருண்டுதிரண்டு இருந்த பயில்வானின் புஜங்கள்’