தமிழ் உருத்தாளன் யின் அர்த்தம்

உருத்தாளன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நிலம், வீடு போன்றவற்றின்) உரிமையாளர்; சொந்தக்காரர்.

    ‘உருத்தாளரிடம் கேட்காமல் காணிக்குள் உள்ள மரத்தையெல்லாம் வெட்டிக்கொண்டு போகிறார்’