தமிழ் உருத்திராட்சப்பூனை யின் அர்த்தம்

உருத்திராட்சப்பூனை

பெயர்ச்சொல்

  • 1

    சாதுவான புறத் தோற்றமுடைய தீயவன்; ஆஷாடபூதி.