தமிழ் உருத்திராட்சம் யின் அர்த்தம்

உருத்திராட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தீட்சை பெற்ற சைவர்கள்) மாலையாகக் கோத்து அணியவும், ஜெபமாலை செய்யவும் பயன்படும் உறுதியான கரும் பழுப்பு நிறக் கொட்டை/அந்தக் கொட்டையைத் தரும் காய் காய்க்கும் மரம்.

    ‘உருத்திராட்ச மரம் நேபாளம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது’