தமிழ் உருபன் யின் அர்த்தம்

உருபன்

பெயர்ச்சொல்

  • 1

    (மொழியியலில்) பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி.

    ‘கண்கள் என்பதில் ‘கண்’, ‘-கள்’ என்ற இரு உருபன்கள் உள்ளன’