தமிழ் உருப்படியான யின் அர்த்தம்

உருப்படியான

பெயரடை

  • 1

    பயனுள்ள.

    ‘அவர் சொன்னது உருப்படியான யோசனைதான்’

  • 2

    ஒழுங்கான.

    ‘போட்டுக்கொள்வதற்கு உருப்படியான சட்டை ஒன்றுகூட என்னிடம் இல்லை’