தமிழ் உருப்பெருக்காடி யின் அர்த்தம்

உருப்பெருக்காடி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கலைச்சொல்லாக) பொருளின் அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி.