தமிழ் உருப்போடு யின் அர்த்தம்

உருப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பல முறை படித்துப்படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல்; மனப்பாடம்செய்தல்.

    ‘அர்த்தம் தெரியாமல் உருப்போடாதே!’