தமிழ் உருளைப்புழு யின் அர்த்தம்

உருளைப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின், விலங்குகளின் வயிற்றுக்குள் காணப்படும், மண்புழுவைப் போன்ற தோற்றம் உடைய, நோயைப் பரப்பும், ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த புழு.