தமிழ் உருவவழிபாடு யின் அர்த்தம்

உருவவழிபாடு

பெயர்ச்சொல்

  • 1

    கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை.

    ‘இஸ்லாமிய மதத்தில் உருவவழிபாடு இல்லை’