தமிழ் உருவாடு யின் அர்த்தம்

உருவாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாமியாடுதல்.

    ‘கோயில் வேள்வியில் அவர்தான் உருவாடுவார்’
    உரு வழக்கு ‘ஏன் தேவையில்லாததற்கெல்லாம் உருவாடுகின்றான்?’