தமிழ் உருவெடு யின் அர்த்தம்
உருவெடு
வினைச்சொல்
- 1
ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்.
‘எனக்கு ஏற்பட்ட அனுபவம் கவிதையாக உருவெடுக்கத் தொடங்கியது’‘தொழிலாளர் பிரச்சினை பெரும் போராட்டமாக உருவெடுத்தது’ - 2
(வேறொரு) வடிவம் எடுத்தல்.
‘மந்திரவாதி பூனையாக உருவெடுத்தார்’