தமிழ் உருவ அமைதி யின் அர்த்தம்

உருவ அமைதி

பெயர்ச்சொல்

  • 1

    (கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்கு.

    ‘வாய்மொழிக் கதைகளிலும் உருவ அமைதி உண்டு’