தமிழ் உருவ எழுத்து யின் அர்த்தம்

உருவ எழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    சொற்களை, ஒலிகளைச் சித்திர வடிவில் குறிக்கும் எழுத்து முறை.

    ‘பண்டைய எகிப்தில் உருவ எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன’