தமிழ் உரைக்கோவை யின் அர்த்தம்

உரைக்கோவை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளைப் பற்றிய பலருடைய கட்டுரைத் தொகுப்பு.

    ‘சுற்றுப்புறத் தூய்மைபற்றிய உரைக்கோவை வெளியிடப்பட்டது’