தமிழ் உரைகல் யின் அர்த்தம்

உரைகல்

பெயர்ச்சொல்

  • 1

    (பொற்கொல்லர் தங்கத்தின் தரம் அறியத் தேய்த்துப் பார்க்கும்) கையடக்கமான கருமை நிறக் கல்.

  • 2

    தரம் அறிவதற்கான உதாரணம்.

    ‘சோழர் காலச் சிற்பக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோயில் ஓர் உரைகல்லாகும்’