தமிழ் உரையாடல் யின் அர்த்தம்

உரையாடல்

பெயர்ச்சொல்

  • 1

    இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளும் பேச்சு.

    ‘அவர்களுடைய உரையாடலில் நானும் கலந்துகொண்டேன்’

  • 2

    (சிறுகதை, நாவல் முதலியவற்றில்) பேச்சாக அமையும் பகுதி.

    ‘உரையாடல் முறையிலேயே கதை எழுதப்பட்டிருக்கிறது’