தமிழ் உரையாடு யின் அர்த்தம்

உரையாடு

வினைச்சொல்உரையாட, உரையாடி

  • 1

    இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளுதல்.

    ‘நம்மிடையே ஆங்கிலம் தெரியாதவர்கள் இருப்பதால் தமிழில் உரையாடுவோம்’