தமிழ் உற்சவம் யின் அர்த்தம்

உற்சவம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலிலிருந்து) உற்சவரை அலங்கரித்து வீதியுலா வரச் செய்து ஆண்டுதோறும் நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம்.

    ‘உற்சவத்தின் ஏழாம் நாள் தேரோட்டம்’