தமிழ் உற்பத்திச் சாதனம் யின் அர்த்தம்

உற்பத்திச் சாதனம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தொழிலுக்குத் தேவையான மூலதனம், நிலம், இயந்திரங்கள், இயற்கை வளங்கள் போன்றவை.

    ‘உற்பத்திச் சாதனத்தைக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் உழைப்பவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமே வர்க்கப் போராட்டம் ஆகும்’