தமிழ் உற்றார் யின் அர்த்தம்

உற்றார்

பெயர்ச்சொல்

  • 1

    (உறவால் அல்லாமல்) நெருக்கமானவர்; நண்பர்.

    ‘திருமணத்திற்கு வந்து சிறப்பித்த உற்றார் உறவினர் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’