தமிழ் உற்று யின் அர்த்தம்

உற்று

வினையடை

  • 1

    (பெரும்பாலும் ‘பார்’, ‘கேள்’ போன்ற வினைகளுடன்) கூர்ந்து; உன்னிப்பாக.

    ‘கூட்டத்தில் யாரோ என்னை உற்று நோக்குவதை உணர்ந்தேன்’
    ‘படுத்திருந்த நாய் காதை நிமிர்த்தி உற்றுக் கேட்டது’