தமிழ் உறவாக்கு யின் அர்த்தம்

உறவாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சமாதானப்படுத்துதல்.

    ‘நான்தான் இரண்டு குடும்பத்தையும் ஒருமாதிரி உறவாக்கிவிட்டேன்’