தமிழ் உறவாடு யின் அர்த்தம்

உறவாடு

வினைச்சொல்உறவாட, உறவாடி

  • 1

    தொடர்புகொண்டு உறவு ஏற்படுத்திக்கொள்ளுதல்.

    ‘அந்தக் கவிஞரோடு நெருங்கி உறவாடிய ஒருவர்தான் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்’
    ‘நீ அவளோடு உறவாடுவது வீட்டுக்குத் தெரிந்துவிட்டது’