தமிழ் உறவினர் யின் அர்த்தம்

உறவினர்

பெயர்ச்சொல்

  • 1

    (குடும்பத்தின் மூலம்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உறவு கொண்டிருக்கும் நிலை: சொந்தக்காரர்.

    ‘அவர் எனக்கு மனைவி வழியில் உறவினர்’