தமிழ் உறவுமுறை யின் அர்த்தம்

உறவுமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (இருவரிடையே உள்ள) உறவு/அந்த உறவு அழைக்கப்படும் விதம்.

    ‘அவர் எனக்கு அண்ணன் உறவுமுறை’
    ‘அவர் இறந்த பிறகு அண்ணன் தம்பி உறவுமுறை என்று சொல்லிக்கொண்டு பலர் வருகிறார்கள்’
    ‘ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவுமுறை காதல் ஒன்றுதானா என்று அவர் கேட்டார்’