தமிழ் உறியடி யின் அர்த்தம்

உறியடி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில் உற்சவத்தின்போது) இரண்டு உயரமான கழிகளுக்கு இடையில் இருக்கும் குறுக்குக் கழியின் உச்சியில் கட்டியுள்ள மஞ்சள் நீர் நிறைந்த பானையை அடித்து உடைக்கும் விளையாட்டு.

    ‘உறியடித் திருவிழாவில் கலந்துகொள்வதென்றால் இளைஞர்களுக்கு உற்சாகம்தான்’