தமிழ் உறுதிசெய் யின் அர்த்தம்

உறுதிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    உண்மையாக்குதல்; நிரூபித்தல்.

    ‘நான் சந்தேகப்பட்டதை உறுதிசெய்வதுபோல் இருக்கிறது உன் செய்கை’
    ‘இதை உறுதிசெய்ய உங்களிடம் சான்று உண்டா?’